Friday, September 30, 2011

Mudhal paarvai

 " லட்சம் மின்னல்கள் மிளிர்தன ...........,                                                                        சுழல் காற்று இந்த உலகத்தியே ஒரு நிமிடம் சுழற்றிவிட்டது...
கடலின் அலையோ சுனாமி போன்று வளர்ந்தது ............,,
பூகம்பத்தால் சில அதிர்வகலும் நிகழ்தந்து....................,,,,
இத்தனை., இயற்கை சீற்றங்களும் நடந்தேறியது.....,,,
"உன் முதல் பார்வையில்'' ...,
என் இதயத்தில் .......