"ஒவ்வொரு முறையும் உன்னை அழைக்கும் போது ஒரு புதுவித
பெருமிதம் எனக்கு.............
எனக்கு கிடைத்த அம்மாவை விட பெரும் பேறு எனக்கு இல்லை
என்பதே அது.................
பத்து மாதம் சுமந்ததையே பெரிது என்பர் பலர்......................
ஆனால் இந்த இருபது வருடம் உன் நெஞ்சில் என்னை
சுமபதையே பெரிது என்பேன்.........
பிற மனிதரிடம் இருந்து வேறுபட்டவள் நீ..................
தனிமனிதனாய் என்னை உருவாக்கியவளும் நீ....................
எனக்கேன ஆயிரம் சொந்தங்கள் தந்தவள் நீ.................
உனக்கேன்ற ஒரே சொந்தமாய் என்னை பார்த்தவளும் நீ............
என்னை மகிழ்ச்சியாய் வைத்திருப்பவள் நீ..................
உன் மகிழ்ச்சியாய் என்னை பார்பவளும் நீ.....................
தன்னலம் கருதாத தாய் நீ........................
குறையாத அன்புடைய அன்னை நீ......................
உனக்கேன்று தர எதுவுமில்லை என்னிடம் என்னை தவிர"..........
