காத்திருக்கிறேன்..................
காலை கதிரவன் விழித்திருக்க...........
பறவையின் ஒலி இசை எழுப்ப..............
மரங்களோ தனது அசைவுகளை நடனமாய் புரிய............
விந்தையோடும்..,விழித்த பார்வையோடும்...........
"காத்திருக்கிறேன்"..........
நட்ட நடுவில் கதிரவன்...........
அனல் வீசும் கதிர் ஒளிக்க.............
பாலை நிலமாய் கழிந்த நிமிடங்கலோடும்..........
குறிஞ்சி நிலம் போன்ற உன் நினைவுகளோடும்.........
"காத்திருக்கிறேன்"...............
கதிரவன் மறைந்தே போனான்..........
என் நண்பகதன்மையும் அவனுடன் மறைந்தே போனது.........
அன்றாலும் இனம் புரியா இச்சையோடு..........,,,,
"காத்திருக்கிறேன்"..........
நள்ளிரவு ஆனது........
சப்தம் நிசப்தமானது..........
என் கடிகார இசையுடன் தேய்பிறையாய்....,என் உயிர் தேய........
"காத்திருக்கிறேன்"............
