நேற்றோ சந்தித்தேன் உன்னை...................,,,
இன்றோ யோசிக்க வைத்தாய் என்னை................,,,
முதல் முதலாய் விழைகிரேன் இந்த வாசகத்தை ..........
"எங்கு இருந்து வந்தாய்"...............
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய் என்று தெரியவில்லை??.........
உன்னிடம் எதையும் எதிர்பார்கவில்லை இந்த பாவை..........
சிந்தித்து பார்தால் உன்னையே இங்கு எதிர்பார்கவில்லை............
சில நிமிட சந்தோஷங்கள் உன்னால்.............,,
இது தேவைதானா என எண்ணினேன்............,,
தேவை இல்லாவிடிலும் ஆறுதாலாய் உன் பேச்சு இருந்ததால்
அந்த எண்ணமும் ஆறுதாலாய் போனது...................,,
மகிழ்ச்சியடைகிரேன் நாளை நீ இல்லாமல் போனாலும் என்
நினைவுகலாவாது இருப்பாய் என............................

<3 <3 <3
ReplyDeletethanks my dear vaish
ReplyDelete