Saturday, November 26, 2011

மழை காதலனின் பரிசு........


கரு மேகத்தின் இடுக்களில் இருந்து ரசிப்பவன் அவன்................

வண்ணம் இல்லா வாலிபன் அவன்................

காலை என்று பாராமல் நடுஇரவு  என்றும் பாராமல்

எனக்காக வந்த முதல் காதலன் அவன்.................

மகிழ்ச்சியில் நினையவைபான் சில நொடிகளில் குளிரசெய்வான் .......

மண்ணில் விழ்ந்து இசை செய்வான்......,...........................

                          பின்பு அதற்கேற்ப நடனமும் புரிவான் 

இறுதியில்.....,என் வண்ணம் இல்லா வாலிபன்.........................,,,,,,,,

 "வண்ணம்" செய்து வானவில் பரிசளித்தான்.........


No comments:

Post a Comment